வருகை தந்தமைக்கு நன்றி.. !

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

நகராட்சி தலைவர் மேயர் நேரடியாக தேர்வு...


                                                                             
தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் நகராட்சி தலைவர், மற்றும்
மேயர் பதவிக்கான தேர்வை மக்கள் ஓட்டுப்போட்டு நேரடியாக தேர்வு செய்வதற்கான
மசோதா இன்று கொண்டுவரப்பட்டது.
   

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்