வருகை தந்தமைக்கு நன்றி.. !

திங்கள், 29 ஆகஸ்ட், 2011

முடியாது.....

                                                                    முடியாது.....



ராஜீவ் கொலையாளிகள் விவகாரத்தைப் பொறுத்தவரை, அவர்களது கருணை மனுக்களை குடியரசுத்

தலைவர் நிராகரித்துள்ளார். ஒருவரது கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்து விட்டால்,

 அதில் மாநில முதல்வரால் தலையிட முடியாது.

தூக்குத் தண்டனையை எதிர்கொண்டுள்ள அந்த மூவரும் மீண்டும் குடியரசுத் தலைவரை

அணுகி கருணை கோரி விண்ணப்பிக்க வேண்டும்.

காஞ்சிபுரத்தில் இளம் பெண் செங்கொடி என்பவர் இந்த விவாகரத்திற்காக தீக்குளித்து

உயிர் நீத்துள்ளார் என்ற செய்தி எனக்கு வருத்தத்தையும், வேதனையயும் ஏற்படுத்தியுள்ளது.

இதுபோன்ற தீக்குளிப்பு செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்:- ஜெயலலிதா.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்