வருகை தந்தமைக்கு நன்றி.. !

வெள்ளி, 6 டிசம்பர், 2013

நிறுத்தப்பட இருந்த போரை நிறுத்த விடாமல் தடுத்ததே


 

 மீபத்தில் சென்னையில் காங்கிரஸ் கட்சியால் நடத்தப்பட்ட கூட்டம் ஒன்றில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்,


செவ்வாய், 3 டிசம்பர், 2013

உலக தகுதி....

                                     
                 
 தேசிய அளவில் நடந்த யோகா போட்டியில்

புதன், 20 நவம்பர், 2013

பாலியல் தொந்தரவு செய்த பள்ளி முதல்வர் கைது...


ரோடு அருகே உள்ள காலிங்கராயன் பாளையத்தில்

நிதி உதவி...

 

 ஈரோட்டில்

உறுதிமொழி...



 ரோடு ஆட்சியர் அலுவலகத்தில் 

கோமாரிநோய்க்கான சிறப்பு கிராமசபா கூட்டம்.



 ரோடு மாவட்டத்தில் கோமாரி நோயை தடுக்க சிறப்பு கிராம சபா

நவம்பர் 29 கடைசி நாள் .


 பார்வை திறன் குறைவுடைய மாணவ மாணவிகளுக்கான  கண்கண்ணாடி

திங்கள், 18 நவம்பர், 2013

கோமாரியை கட்டுப்படுத்த கட்டுப்பாட்டு அறை துவக்கம்.



ரோடு மாவட்டத்தில் கோமாரி

ஈமுக்கோழிகளின் விலை ரூ 10. ஈரோடு மாவட்ட நிர்வாகம் அதிர்ச்சி.




டந்த 2010 களில்  ஈரோடு மாவட்டத்தில் ஈமுக்கோழிகள்

வனக்குழுக்களால் வாழ்வாதாரம் பாதிப்பு சோழகர் இன மக்கள் ஆட்சியரிடம் முறையீடு

.

 சோழகர் இன மக்களின்

பிரதமரை நேரில் சந்திக்கிறோம். வை.கோ தகவல்.


ரும்புக்கு

சாயப்பட்டறைகள் இடிப்பு ஆட்சியர் அதிரடி.



ரோட்டில் அனுமதி பெறாமல்

கணிணி கேட்டு ஈரோடு மாணவிகள் மனு.





ரோட்டில்  லேப்டாப் வழங்க

எத்தனால் பயன்பாட்டை வலியுறுத்தி டெல்லி பயணம்.

வாகன எரிபொருளில் எத்தனால்

சனி, 16 நவம்பர், 2013

பெருந்துறை பகுதியில் நவ19 ம்தேதி மின்தடை.

ரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த ஈங்கூர் மின்நிலையத்தில்

பெருந்துறையில் ரூ22.46 கோடியில் நான்கு வழி சாலை.

பெருந்துறையில் ரூ22.46 கோடியில் நான்கு வழி சாலை.
  
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நகரசாலை ரூ22.46 கோடி மதிப்பீட்டில் நான்கு வழிச்சாலையாக மாறுகிறது.

 ஈரோடு மாவட்டம் பெருந்துறை நகரில் தற்போது இரு வழி சாலை உள்ளது. இந்த சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்ததை  அடுத்து ரூ22.46 கோடி மதிப்பீட்டில்  7.10 கி.மீ தொலைவுக்கு புதிய சாலை அமைக்கும் பணி துவங்கியது.

இதன் துவக்க விழாவுக்கு ஈரோடு மாவட்ட ஆட்சியர் சண்முகம் தலைமை வகித்தார். வருவாய்துறை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம்  பூமி பூஜையிட்டு தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் பேசியதாவது: தமிழக முதல்வர் உத்தரவுப்படி தற்போது 23 அடி அகலத்தில் உள்ள இந்த பாதை 50 அடி அகல சாலையாக மாற்றப்படுகிறது. தவிர பெருந்துறை பாலிடெக்னிக்கல்லூரிக்கு கட்டிடங்கள் கட்ட அரசு ரூ33.00 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

ஜெயலலிதாவின் இரண்டாண்டுகால ஆட்சியில் பெருந்துறை சட்ட மன்ற தொகுதிக்கு ரூ67.19 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இப்பகுதி மக்களின் தேவைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

ஊத்துக்குளியில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள 228 குடும்பங்களுக்கு காவிரி தண்ணீர் வழங்க ரூ27 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் ஈரோடு வருவாய்கோட்டாட்சியர் குணசேகரன், வெட்டையங்கிணறு தொடக்கவேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் கந்தசாமி, பெருந்துறை பேரூராட்சி தலைவர் சரஸ்வதி, துணைத்தலைவர் ஜெகதீஸ், கருமாண்டி செல்லிபாளையம் பேரூராட்சி தலைவர் ஜானகி குப்புச்சாமி,துணைத்தலைவர் மோகன்குமார், மாவட்ட ஊராட்சிகுழு உறுப்பினர் சாமிநாதன், சென்னிமலை ஊராட்சி ஒன்றியகுழு தலைவர் கருப்பசாமி, முன்னாள் எம்.பி, காளியப்பன், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


புதன், 13 நவம்பர், 2013

குமாரபாளையத்தில் தாளாளர் தினவிழா பேரணி.


  ரோடு அருகே உள்ள குமாரபாளையத்தில் 

எண்ணமங்கலத்தில் நவ 19 ல் மனுநீதி நாள் முகாம்.


ரோடு மாவட்டம் அந்தியூர் தாலுகாவில் உள்ள எண்ணமங்கலம் மாரியம்மன்கோவில் திடலில் வருகிற 19 ம் தேதி பகல் 11 மணிக்கு  மனுநீதி நாள் முகாம் நடக்கிறது.

முகாமிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ் தலைமை வகிக்கிறார்.  முகாமில் அனைத்து துறை அலுவலர்களும் உள்ளாட்சி பிரதிநிதிகளும் கலந்துகொள்கின்றனர்.

பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை இந்த முகாமில் கொடுத்து பயன்பெறலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

அந்தியூர் ஆதர்ஷ் பள்ளியில் அறிவியல் கண்காட்சி.





 ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள ஆதர்ஸ் வித்யாலயா

ஈரோடு மாவட்டத்தில் கால்நடை சந்தைகள் செயல்பட தடை


.

ரோடு மாவட்டத்தில் செயல்பட்டுவரும் ஆட்டுச்சந்தைகள் மற்றும் மாட்டுச்சந்தைகளை

கந்துவட்டிக்கொடுமை: இளம் பெண் தற்கொலை. தாயை இழந்து வாடும் தளிர்கள்.



 ரோட்டில் கந்துவட்டிக்கொடுமை

திங்கள், 11 நவம்பர், 2013

கட்சி உறுப்பினர் சேர்க்கை.





 

 ஈரோட்டில்

மாற்றுதிறனுடைய பள்ளிக்குழந்தைகளுக்கு உபகரணங்கள்



 


  ரோடு மாவட்டத்தில்

கோமாரிநோயினால் ஒரு மாடுகூட பாதிக்கப்படக்கூடாது: அமைச்சர் உத்தரவு.



 ரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கோமாரி நோய்  கிளர்ச்சி

வெள்ளி, 8 நவம்பர், 2013

கர்ப்ப காலத்தில் கடைபிடிக்கவேண்டியவை எவை? ஈரோட்டில் பதினெட்டு நாள் பயிற்சி வகுப்பு


.
 ஈரோட்டில்  கர்ப்பிணி பெண்களுக்கு

தொகுப்பூதிய பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.



 ஈரோடு மாவட்டத்தில் தொகுப்பூதியத்தில் பணிபுரிய

ஆசிரியர்களுக்கு அமைச்சர் அறிவுரை.



                                        
   ரோடு மாவட்டம் பெருந்துறை அருகே

விலையில்லா வேஷ்டி சேலை உற்பத்தி கதர்துறை செயலர் ஆய்வு.


 ஈரோட்டில் பொங்கலுக்குள் விலையில்லா வேட்டி சேலை உற்பத்தியை முடிக்கவலியுறுத்தி கூட்டம் நடந்தது.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கைத்தறிதுறையின் ஆய்வுக்கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு மாநில கைத்தறிமற்றும் துணிநூல் துறை இயக்குநர்முத்துவீரன் தலைமை வகித்தார். கோ ஆப் டெக்ஸ் மேலாண்மை இயக்குநர் சகாயம்,ஈரோடு மாவட்ட ஆட்சியர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில்  கொள்முதல் மற்றும் தரம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்தும் சங்க வாரியான உற்பத்தி முன்னேற்றம்  ஆகியவை குறித்தும் கைவினை துணிநூல் மற்றும் கதர்துறையின் அரசு முதன்மை செயலாளர் ஹர்மந்தர் சிங் ஆய்வு செய்தார்.

விலையில்லா வேட்டி சேலைகளை உற்பத்தியினை உரிய காலத்துக்குள்  முடிக்கவேண்டும், சேலையின் தரம் மேம்படுத்தப்பட்டு உற்பத்தி செய்யவேண்டும் என்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

அரசின் விலையில்லா வேட்டி சேலை உற்பத்தியில் ஈடுபட்டுள்ள கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் உள்ள விசைத்தறி நெசவாளர் சங்கங்களின் மேலாண்மை இயக்குநர்கள், மற்றும் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.


இறந்த கால்நடைகளுக்கு இழப்பீடு இல்லை. மாவட்டத்துக்குள் கால்நடைகள் வருவதை தடுக்கவேண்டும்.

                                 
                                                     
ரோடு ஆட்சியர் அலுவலகத்தில் 

செவ்வாய், 5 நவம்பர், 2013

ரூ29.10 லட்சம் மதிப்பில்நலத்திட்ட உதவிகள். வருவாய்துறை அமைச்சர் வழங்கினார்.

          ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள கம்பிளியம்பட்டியில்  தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள்

போலிஸ் பக்ரூதின் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் மீட்பு சி.பி.சி.ஐ.டி அதிரடி. ஈரோட்டில் பரபரப்பு.

                                        


 சேலம் ஆடிடர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட போலிஸ் பக்ரூதீன்

பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வியை அனுமதிக்கவேண்டும்.

 

 ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு

செவ்வாய், 29 அக்டோபர், 2013

குடிநீர் நிறுவனத்துக்கு சீல் புகையிலை பொருட்கள் பறிமுதல் அதிகாரி அதிரடி.

                                                           

 னுமதி பெறாமல் செயல்பட்ட குடிநீர் உற்பத்தி நிறுவனத்திற்கு

போனஸ்...



                                

D÷µõk ©õÁmh® öPõk•i A¸÷P EÒÍ \õø»¨¦y›À

குண்டுவெடிப்பை கண்டித்து பா.ஜ ஆர்ப்பாட்டம்.

                                                                                               
பாட்னாவில் நடந்த குண்டு வெடிப்பை கண்டித்து ஈரோட்டில்

சனி, 26 அக்டோபர், 2013

சரித்திர சாதனை படைத்துள்ளார் ஜெயலலிதா பொதுப்பணித்துறை அமைச்சர் புகழாரம்.


 ரோடு மாநகராட்சி பகுகளில்35.50 லட்சம் மதிப்பிலான

பால் உற்பத்தியாளர்களுக்கு கட்டுப்படியான விலை வருவாய் துறை அமைச்சர் அறிவிப்பு

ரோடு மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய பணியாளர்களுக்கு

தீபாவளி போனஸ்தொகை

                                        
                                                                   
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள தாண்டாம்பாளையத்தில் கைத்தறி நெசவாளர்களுக்கு

வெள்ளி, 25 அக்டோபர், 2013

தமிழக அமைச்சர்களுக்கு அல்கய்தா மிரட்டல்.

                                         


மிழக அமைச்சர்களுக்கு அல்கய்தா அமைப்பு மிரட்டல் விடுத்துள்ள

வியாழன், 24 அக்டோபர், 2013

அரசு வழங்கும் ரூ 50 ஆயிரம் பரிசுத்தொகையை பெற

 
ஈரோடு மாவட்டத்தில் 100 சதவிகித எழுத்தறிவு பெற்ற ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு தமிழக அரசு பரிசுத்தொகையானரூ 50 த்தை பெற

பெண்கல்வி உதவித்தொகை அரசு ஆணை


  ஈரோடு மாவட்டத்தில்  7 மற்றும்8 ம்வகுப்புகளில் படித்துவரும்  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவியர் தங்களது கல்வியை

நம்பிக்கையும், நகர்வும் வாழ்க்கையில் வேண்டும்



ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஒன்றியத்தில் உள்ள ஈஞ்சம்பள்ளி ஊராட்சியில்

ஈரோட்டில் பெண்களுக்கான தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி முகாம்.



பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற பெண்களுக்கான தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி முகாம் ஈரோட்டில்

ஞாயிறு, 20 அக்டோபர், 2013

ஈரோட்டில் அக்.25 ம்தேதி வேளாண் குறை தீர்க்கும் கூட்டம்.


 ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அக்25 ம்தேதி வேளாண் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

ஈஞ்சம்பள்ளிகிராமத்தில் அக்.23 மனுநீதிநாள் முகாம்.


 ஈரோடு அருகே  அக்.23 ம்தேதி மனுநீதிநாள் முகாம் நடக்கிறது. ஈரோடு அருகே உள்ள ஈஞ்சம்பள்ளி கிராமத்தில் நத்தமேடு ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் அக்.23 ம்தேதி பகல் 11 மணிக்கு மனுநீதிநாள் முகாம் நடக்கிறது.

முகாமிற்கு ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் சண்முகம் தலைமை வகிக்கிறார். இதில் அனைத்து துறை அலுவலர்களும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொள்ளவுள்ளனர்

ஈரோட்டில் அக்.23,24ம்தேதிகளில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப்போட்டிகள்.



 ஈரோடு மாவட்ட விளையாட்டு  மேம்பாட்டு ஆணைய விளையாட்டு பிரிவின் சார்பில் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப்போட்டிகள்

செவ்வாய், 15 அக்டோபர், 2013

குளிக்க செல்லும் பக்தர்களை காவு வாங்கும் காவிரி. கண்டுகொள்ளாத அரசு நிர்வாகம்.



ஈரோடு மாவட்டத்தில் உள்ளது கொடுமுடி.

ஈரோடு கரூர் முக்கிய வழித்தடத்தில் இந்த ஊர் அமைந்துள்ளது.
ஈரோட்டிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த
கொடுமுடியில் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த

மாயவர் கோயில் விழா

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே நடந்த மாயவர் கோயில்
விழாவில் விடிய விடிய அன்னதானம்.

வெங்கம்பூர் தொடக்கவேளாண்மை வங்கியில் மோசடி . வங்கியின் தலைவர்மீது ஆட்சியரிடம் புகார். பரபரப்பானது கிராமம்.


 ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள வடக்குப்புதுப்பாளையம் தொடக்கவேளாண்மைக்கூட்டுறவு வங்கியில் வங்கியின் தலைவராக இருப்பவரே வங்கியிடமிருந்து மோசடியாக கடன் பெற்றுள்ளார்.

நவராத்திரி விழா

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே தலையநல்லூரில் உள்ளது பொன்காளியம்மன்கோவில்.

புதன், 9 அக்டோபர், 2013

ஈரோடு மாவட்டத்தில் விரைவு சிறப்பு பட்டா மாறுதல் முகாம்

.
ஈரோடு மாவட்டத்தில் ஒவ்வொரு வியாழக்கிழமையன்று விரைவு பட்டா மாறுதல்  சிறப்பு முகாம்கள் நடக்கிறது.

இந்த முகாம்களில் கலந்துகொண்டு பயனாளிகள் பயனடையலாம் என மாவட்ட வருவாய் அலுவலர்  அறிவித்துள்ளார்.

அதன்படி அக்டோபர் மாதம் 17 ம்தேதி பவானியிலும்,24 ம்தேதி சத்தியமங்கலம், 31ம்தேதி கோபிசெட்டிபாளையத்திலும், நவம்பர் மாதம் 7 ம்தேதி
ஈரோட்டிலும்,14 ம்தேதி பெருந்துறையிலும் நடக்கிறது.

இந்த முகாம்களில் தேவையான அனைத்து ஆவணங்களுடன் சென்று சிரமமின்றி பட்டா மாறுதல் செய்துகொள்ளலாம்.

ஈரோடு மாவட்டத்தில் துப்புறவு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.



ஈரோடு மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் துப்புறவு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக

ஈரோடு மாவட்டத்தில் 97 ஆயிரம் நபர்கள்

ஈரோடு மாவட்ட சமூக நலத்துறை மற்றும் லிட்டில்  சிஸ்டர் கான்வென்ட் முதியோர் இல்லம் இணைந்து நடத்திய உலக முதியோர் தின விழா திண்டல் முதியோர் இல்லத்தில்

தமிழ்வளர்ச்சிதுறை வழங்கும் மாநில விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு.



 தமிழ்வளர்ச்சி துறை ஆண்டுதோறும் திருவள்ளுவர் விருது, பாரதியார்விருது, பாரதிதாசன் விருது, திரு.வி.க விருது, கபிலர் விருது, உ.வே. சா விருது, கம்பர் விருது, சொல்லின் செல்வர்விருது, உமறுப்புலவர் விருது, ஜி.யு. போப் விருது என பல விருதுகளைத் தமிழறிஞர்களுக்கு வழங்கி பெருமைப்படுத்தி வருகின்றது.

வியாழன், 3 அக்டோபர், 2013

புதன், 2 அக்டோபர், 2013

ஈரோடு மாவட்டத்தில் தீபாவளி கதர் விற்பனை குறியீடு ரூ170.00 லட்சம் .ஆட்சியர் அறிவிப்பு

.                                              
                                                 


          காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஈரோடு காதிகிராப்ட் விற்பனை அங்காடியில் கதர் கிராமத்தொழில்கள் மற்றும் செய்தி மக்கள் தொடர்புதுறை இணைந்து நடத்திய காந்தி பிறந்தநாள் விழா மற்றும் கதர் சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடக்க

கண்டங்கள் கண்டுபிடிப்பதற்கு முன்னரே கால்வாய் வெட்டியவர்கள் நம் முன்னோர்



                      


    Qµõ© \£õ TmhzvÀ |©x ÷u\® EßÚu©õÚ Áͺa]ø¯ Aøh¢xÒÍx

மூட உத்தரவு.

ஈரோடு மாவட்டத்தில்

ஈரோடு மாவட்டத்தில் 16 லட்சத்து 57 ஆயிரத்து 398 வாக்காளர்கள்

. ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் 16 லட்சத்து 57 ஆயிரத்து 398 வாக்காளர்கள்

செவ்வாய், 1 அக்டோபர், 2013

அரசு மருத்துவ மனைக்கு பணியாளர்கள்...


                                                                           


ஐ.எஸ்.ஓ தரத்துக்கு இணையாக செயல்பட்டுவரும் அரசு மருத்துவ மனைக்கு பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளதால்

பிரபாகரன் , ராஜபக்சே இருவருக்கும் பங்கு உள்ளது.

  மக்களுக்காக வாழ்கிற தலைவர்களை கொண்டிருக்கும்  ஓரே கட்சி காங்கிரஸ் கட்சிதான் என்று

திங்கள், 30 செப்டம்பர், 2013

டெங்குவை எதிர்கொள்ள ஈரோடு மாவட்டம் தயார்நிலை.




 ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் டெங்கு காய்ச்சல் நோய் தடுப்பு ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடந்தது.

செவ்வாய், 24 செப்டம்பர், 2013

ஈரோட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்டஅளவிலான போட்டிகள்



 ஈரோட்டில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ஈரோடு மாவட்ட விளையாட்டுப்பிரிவு ஆகியவற்றின் சார்பில்

மருத்துவ காப்பீட்டுதாரர்களுக்கான புகைப்படும் எடுக்கும் பணி






                                                        
விடுபட்ட மருத்துவ காப்பீட்டுதாரர்களுக்கான புகைப்படும் எடுக்கும் பணி. ஈரோடு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

திங்கள், 23 செப்டம்பர், 2013

நரேந்திரமோடிக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி அறிவுரை.



        
 
                                                                                                                

     குஜராத் முதலமைச்சர் பதவியில் வேறு ஒருவரை அமரவைக்கவேண்டும் என

விமானப்படை வீரர்களுக்கான ஊக்குவிப்பு பயிற்சி முகாம்.

                                      



    இந்திய விமானப்படைக்காக வருகிற அக்டோபர் மாதம் 18 ம்தேதி முதல் 22 ம்தேதி வரை

செவ்வாய், 10 செப்டம்பர், 2013

சனி, 7 செப்டம்பர், 2013

வரும் ஆனால் வராது பாணியில் இயக்கப்படும் பேருந்துகளினால் நொந்துபோகும் பயணிகள்.




  ஈரோடு மாவட்டம் சிவகிரிக்கு வரும் பேருந்துகளில் பல, வரும்  ஆனால் வராது ,பாணியில் இயக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

ஆடுகளால் ஈரோடு மாவட்டத்தில் 84 கிராம மக்கள் பயனடைந்தனர்.


  முதல்வர் ஜெயலலிதாவின் சிறப்பு திட்டமான விலையில்லா ஆடுகளை  நல்ல முறையில் பயன்படுத்தி வாழ்க்கை தரத்தை

செப்13ல் ஈரோட்டில் வேலை வாய்ப்பு முகாம். அலுவலர் தகவல்



  ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்புத்துறை மற்றும் தமிழ்நாடு திறன்மேம்பாட்டு இயக்கம் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் வருகிற செப்13 தேதி நடைபெறுகிறது

வருவாய்துறை ஆவணங்களை கணிணி மயமாக்க முதல்வர் உத்தரவு அமைச்சர் தகவல்.





 பெருந்துறை அருகே உள்ள திங்களூர் ஊராட்சியில்

விநாயகர் சிலைகளை கரைக்கவேண்டிய இடங்கள் ஈரோடு மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.



 ஈரோடு மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுபவர்கள் பூஜைக்காக வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை கரைக்கவேண்டிய இடங்களை மாவட்ட நிர்வாகம் சுட்டிக்காட்டியுள்ளது.  குறிப்பிட்டுள்ள இடங்களில் மட்டும் விநாயகர் சிலைகளை கரைத்து ஒத்துழைக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

1210 கோடியில்தமிழக அரசு கொண்டு வந்துள்ள திட்டத்துக்கு தி.மு.க ஆதரவு.




ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையின் கால்வாய்க்கு காங்கிரீட்

தளம்அமைக்க  தமிழக அரசு கொண்டு வந்த திட்டத்துக்கு எதிர்கட்சியான தி.மு.க

ஆதரவு தரும் நிலையில்

சனி, 17 ஆகஸ்ட், 2013

கலியுக நளாயினி...!

நளாயினியைப்பற்றி காவியத்தில் படித்திருக்கிறோம்

கண்களால் கண்டிருக்கிறோமா ? என்றால் இல்லை.

ஈரோடு மாநகரில் ,பிரப்ரோட்டில், கண்கள் தெரியாத.., கால்களால் நடக்க

முடியாத..,

 தன் கணவனை  தள்ளாத முதுமையிலும் தளராத  காதலுடன்..,பலகையில்

 இழுத்துச்செல்லும் இந்தப்பாசக்கார பெண்மணியை கலியுக நளாயினி

எனலாமா?

வியாழன், 9 மே, 2013

இந்துமகா சமுத்திரத்தில் சீன கப்பல்கள் மீன் பிடிக்க இலங்கை அனுமதி.

                                                  


ந்து மகா சமுத்திரத்தில் மீன்பிடிக்கும் உரிமையை சீனாவுக்கு 

வழங்கியுள்ளதாக இலங்கை அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சசிகலாவின் கையில் ஜெயா டி.வி...ஜெயலலிதா கண் அசைப்பு.

                           



ளுங்கட்சியைசேர்ந்த இரு அமைச்சர்களுக்கு தொலைக்காட்சி நிர்வாகியாக 

நியமிக்கப்பட்டவரால் பிரச்சனை வரலாம்  என பரபரப்பு சென்னையில் 

நிலவுகிறது.

நான்கா? இரண்டா?...


செவ்வாய், 16 ஏப்ரல், 2013

திங்கள், 15 ஏப்ரல், 2013

கூட்டுறவு வங்கி தேர்தலில் பதற்றம்

                              


 ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள கந்தசாமிபாளையத்தில் உள்ளது கந்தசாமிபாளையம் தொடக்கவேளாண்மை கூட்டுறவு வங்கி.

ஞாயிறு, 14 ஏப்ரல், 2013

பேருந்தில் குண்டு வெடிப்பு எட்டுப்பேர் மரணம்.

                                                         



ஓடும் பேருந்தில் குண்டு வெடித்ததில் பயணிகள் எட்டுப்பேர் மரணம்.

பாகிஸ்தானில்  உள்ள பேஷ்வார் அருகே  உள்ள நகரம் ஒன்றுக்கு பயணிகள்

பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அதனை டிரைவர் ஜாஹாங்கீர்

என்பவர் செலுத்திக்கொண்டிருந்தார். கணிசமான பயணிகளுடன் சென்று

கொண்டிருந்த அந்தபேருந்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு

வெடித்ததில் பேருந்தில் பயணம் செய்த பயணிகளில் எட்டுப்பேர் சம்பவ

இடத்தில் உடல் சிதறி பலியாகினர். ஏழுபேர் கவலைக்கிடமான நிலையில்

மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து  பேஷ்வார் நகர் போலிசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

ரூ10 ஆயிரம் ஒரு எலுமிச்சம் பழம்



ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ளது கந்தசாமிபாளையம்.

இந்த ஊரில் புகழ் பெற்ற சடையப்பசுவாமிகோயில் உள்ளது.

இந்தக்கோயிலில் வருடந்தோறும் தமிழ் வருடத்தின் முதல் மாதமாக

கருதப்படும் சித்திரைத்திருநாளின் முதல் நாளில் பொதுமக்களுக்கு

அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

கடந்த 32 ஆண்டாக தொடரும் இந்த நிகழ்ச்சி  இன்று 33 ம் ஆண்டாக நடந்தது.  

ஆயிரக்கணக்கான பக்தர்கள் அன்னதான விழாவில் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியின் இறுதியில்  சடையப்பசுவாமியின் பூஜையில் வைக்கப்பட்ட

எலுமிச்சை,  உப்பு, மசாலத்தூள் பாக்கெட்டுகள் ஏலத்தில் விடப்பட்டன. இதில்

முதல் எலுமிச்சம் பழம் 10 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. 

இந்தப்பழத்தை உடுமலையைச்சேர்ந்த ஜோதிபிரகாஷ் என்பவர் ஏலத்தில்

எடுத்துள்ளார்.

பக்கங்கள்