வருகை தந்தமைக்கு நன்றி.. !

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

அமெரிக்க கல்வி கண்காட்சி..

                                                                  

                     சென்னையில்... அமெரிக்க கல்வி கண்காட்சி
                                    
அமெரிக்காவைச்சேர்ந்த 22 பல்கலைக்கழகங்களைச்சேர்ந்த பிரதிநிதிகள்
கலந்துகொள்ளும் உயர்கல்வி கண்காட்சி சென்னையில் நடக்கிறது.

செப்டம்பர் 6 ம்தேதி சென்னையில் உள்ள நுங்கம்பாக்கம் தாஜ்கோரமண்டல்
ஹோட்டல் அரங்கில் இந்தக்கண்காட்சி நடக்கிறது.
  
மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் இந்தக்கண்காட்சியில்
 அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் உள்ள படிப்புகள் எவை? அதற்கான
நடைமுறைகள் என்ன? என்பது உள்ளிட்ட விளக்கங்களை பல்கலைக்கழகங்களின்
பிரதிநிதிகள் விளக்குகின்றனர்.
    அமெரிக்க கல்வி அறக்கட்டளை மற்றும் சென்னை அமெரிக்க துணைத்தூதரக
அதிகாரிகள் இந்த கண்காட்சியில் விளக்கங்கள் தருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்