வருகை தந்தமைக்கு நன்றி.. !

புதன், 14 செப்டம்பர், 2011

இலங்கை மந்திரியின் திட்டத்தை தவிடுபொடியாக்கிய அமெரிக்க செயலாளர்.


     யாழ்பாண மாணவர்களை அமெரிக்க அதிகாரி சந்திக்கவிடாமல் தடுக்க முயற்ச்சித்தார்
இலங்கை அரசின் தமிழ்மந்திரி அவரது திட்டத்தை தவிடுபொடியாக்கினார் அமெரிக்க
அதிகாரி.
    இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட அமெரிக்க அரசின் உதவி செயலாளர்
ராபர் ஓ பிளக் யாழ்பாணம் சென்று அங்குள்ள மாணவர்களை சந்திக்க விரும்பினார்.
அதனை தடுக்கும் முகமாக இலங்கை அரசின் மந்திரியான உள்ள டக்ளஸ்தேவானந்தா
ராபர் ஓ பிளக் வருகையை கண்டித்து தனது கட்சியான ஈ.பி.டி.பி சார்பில்
ஆர்பாட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தார்.
 
    இதனால் ராபர்ட்டை மாணவர்கள் சந்திக்கவிடாமல் செய்ய முடியும் என
எண்ணியிருந்தார்.
   
     இதனை அறிந்திருந்த ராபர்ட் எவ்வளவு நேரமானாலும் மாணவர்களை
சந்திக்காமல் போவதில்லை என்று உறுதியுடன் காத்திருந்தார். சுமார் ஒரு
மணி நேர தாமதத்துக்கு பின்னர் மாணவர்களை சந்தித்தார்.



கருத்துகள் இல்லை:

பக்கங்கள்