வருகை தந்தமைக்கு நன்றி.. !

வியாழன், 15 செப்டம்பர், 2011

திண்டாட்டம்...




 உலக பணக்கார நாடுகளில் ஒன்றாக கருதப்படும் பிரிட்டனிலும்
வேலையில்லாத்திண்டாட்டம் என்றால் நம்ப முடிகிறதா?!
அட நம்புங்கள் ஐயா...
இது உண்மைதான்.
                தற்போது  அந்தநாட்டில்  வேலையில்லாமல் தவிப்பவர்களின் எண்ணிக்கை
25 லட்சத்தை கடந்துசென்று கொண்டிருக்கிறது.
    நாளைய உலகம் உங்கள் கையில் என்று பெரியவர்கள் பலர்! இளைஞர்களை
 உசுப்பேத்தும் நிலையில் பிரிட்டனில் தற்போது அந்தநாட்டில் நவயுக சிற்பிகளான
இளைஞர்களில் ஏறக்குறைய 10 லட்சம் பேர் வேலையில்லாமல் உள்ளனர்.








                                                                 

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்