வருகை தந்தமைக்கு நன்றி.. !

ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

இலங்கை இந்தியா கடல்போர் பயிற்சி


இந்தியாவும் இலங்கையும் கூட்டாக கடல் போர் பயிற்ச்சியில் ஈடுபடஉள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய கடல் பகுதியில் உள்ள அந்தமான் தீவு கடலில் இருந்தவாறே இந்திய ராணுவத்தின் நடவடிக்கைகளை சீன கப்பல் ஒன்று
உளவு பார்த்துசென்ற பின்னர் இலங்கையும் இந்தியாவும் சேர்ந்து  ஆறுநாள் கடல்போர்பயிற்சிகளில் ஈடுபட உள்ளன.
கடல் போரில் தாக்குதல், நீர் மூழ்கி கப்பலை கண்டுபிடித்தல், விரைவு தாக்குதல் குறித்து பயிற்சிகள் நடைபெறுகின்றன.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்