வருகை தந்தமைக்கு நன்றி.. !

ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

பாகிஸ்தான் புகார்...அமெரிக்கா மீது

        

பாகிஸ்தானில் வாழும் மக்களின் நலனுக்காக எல்லா நடவடிக்கைகளையும்
 பாகிஸ்தான் எடுக்கும்,


தீவிரவாதத்தில் பாகிஸ்தான் பாதிக்கப்பட்டுள்ளது.

சோவியத்ரஷ்யாவுடனான பனிப்போரின்போது ஆப்கானிஸ்தானில்
சோவியத்படைகள் இருந்தபோது

முஜாகிதன்களுக்கு அமெரிக்கா பெருமளவிலான
பொருளாதர உதவிகளை அமெரிக்கா செய்தது.
 என பாகிஸ்தானுக்கான வெளியுறவு அமைச்சர் ஹினா பேசியுள்ளார்.
  ஆப்கானிஸ்தானின் தலீபான் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் உதவி வருவதாக அமெரிக்கா
 கூறிய குற்றச்சாட்டுக்கு
இவ்வாறான பதிலை பாகிஸ்தானுக்கான வெளியுறவு அமைச்சர் அளித்திருக்கிறார்.
 இதற்கிடையே பாகிஸ்தான் தீவிரவாதத்தால் பெருமளவில் பாதிக்கப்பட்டிருப்பதாக சீனா கூறியிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்