வருகை தந்தமைக்கு நன்றி.. !

ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

இந்தியா பரிசோதனை....ஒலியை விஞ்சும் ஏவுகணை

      இந்தியாவில்  ஒரிசாவில் உள்ள சண்டிப்பூரில் அணுஆயுதங்களை தாங்கிச்சென்று
தாக்கும் திறன் படைத்த


ஒலியை விஞ்சும் ஏவுகணை .சௌர்யா ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
   750 கி.மீயில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கும்படியாக தயாரிக்கப்பட்ட
இந்த ஏவுகணையை இந்திய ராணுவத்தொழில்நுட்ப மேம்பாட்டு ஆராய்ச்சி துறை வடிவமைத்திருந்தது.
    ஒலியின் வேகத்தைவிட அதிகப்படியான வேகத்தில் சென்று தாக்கும் திறன் படைத்த
இதே ரக ஏவுகணை கடந்த 2008ல் சோதனை செய்யப்பட்டது.
இம்முறை நடந்த சோதனை மிகுந்த திருப்தியை தந்துள்ளதால் மிக விரைவில் இந்திய ராணுவத்தின் பயன்பாட்டுக்கு
இந்த ஏவுகணை வரவிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்