வருகை தந்தமைக்கு நன்றி.. !

திங்கள், 26 செப்டம்பர், 2011

பாகிஸ்தானின் அணு ஆயுத ரகசியம் விற்பனை அம்பலம்

                                                              

                             பாகிஸ்தானின் அணு ஆயுத ரகசியம் லிபியா உள்ளிட்ட நாடுகளுக்கு  விற்பனை


செய்ததை அமெரிக்க பத்திரிக்கை ஒன்று அம்பலப்படுத்தியுள்ளது.
  
 அமெரிக்க பத்திரிக்கை பாக்ஸ் நியூஸ்.. இந்த பத்திரிக்கை பாகிஸ்தானின்
அதிகாரபூர்வ உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ யின் ஆவணங்களை மேற்கோள் காட்டி வெளியிட்டுள்ள
செய்திக்குறிப்பில்தெரிவித்துள்ளதாவது:

பாகிஸ்தானைச்சேர்ந்த அணு விஞ்ஞானி காதிர்கான் பாகிஸ்தானின் அணு ஆயுத தயாரிப்பு ரகசியங்களை
ஈரான் மற்றும் லிபியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விற்றுள்ளார்.
 
 இலங்கையைச்சேர்ந்த தமிழ்பேசும் முஸ்லீம்கள் இருவர் அணு தயாரிப்பு ரகசியங்களை
விற்பதற்கு விஞ்ஞானி காதிர்கானுக்கு உதவியுள்ளனர்.
    
இது குறித்த மறுப்பை ஐ.எஸ்.ஐ மறுத்தாலும் தனது ஆவணங்களில் சம்பவத்தை
உறுதிப்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்த பதிவுகளை
பாதுகாத்துவந்துள்ளது. அந்த ஆவணங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்